60 நாட்கள் தொடர்ச்சியாக ஆண்கள் இதனை சாப்பிட்டு வந்தால் . . .
60 நாட்கள் தொடர்ச்சியாக ஆண்கள் இதனை சாப்பிட்டு வந்தால் . . .
இயற்கையாக கிடைக்கக் கூடிய பழங்களில் எண்ணற்ற சக்திகளும், மருத்துவ பண்புகளும் அடங்கியிருக்கின்றன• அவற்றுள்
ஒன்றுதான் இங்கு பார்க்கவிருப்பது.
ஆண்கள் தினந்தோறும் காலையில் உணவு உண்டு ஒரு 30 நிமிடங்களுக்குப் பிறகு 3 பேரிச்சம் பழங்களை அப்படி யே எடுத்து வாயில் போட்டு சாப்பிட்டு, விழுங்கிய பிறகு மறக்காமல் ஒரு குவளை வெந்நீர் குடிக்க வேண்டும்.
அதன்பிறகு இரவுநேரத்தில் 12 பேரிச்சம்பழத்தை வாயில் போ ட்டு சாப்பிட்டவுடன் சுடுநீருக்கு பதிலாக நன்றாக காய்ச்சிய பசுப்பால் ஒரு குவளை குடிக்க வேண்டும். இப்படி தொடர்ச்சி யாக 60நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஆண்களின் ஆண்மை சக்தி பெருகி, தாம்பத்திய சிறக்கும், தாம்பத்தியம் சிறப்பதினால் பிள்ளை பேறும் சீக்கிரம் கிட்டும்.