30 நிமிடங்கள் தலையணை இல்லாமல் தினமும் படுத்திருந்தால் . . .
30 நிமிடங்கள் தலையணை இல்லாமல் தினமும் படுத்திருந்தால் . . .
ஆணோ பெண்ணோ அழகை காட்டுவது அவர்களின் முகம்தான். அதிலு ம் முகத்தில் கண்கள், மூக்கு, உதடுகளுக்கு அடுத்த
இடம் பிடிப்பது இந்த கன்னங்கள்தான் இந்த கன்னங் களை பொசுபொசு வென்று அதாவது அமுல்பேபி போல வைத்துக் கொள்வது எப்படி என்பதை இந்த எளியை முறையின்மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.
வெந்தயத்தை தேவையானளவு எடுத்து, அதை சில நிமிடங்கள் சுத்தமான தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். அதன்பிறகு மிக்ஸில் இதனை போட்டு நன்றாக மைய அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அந்த இந்த அரைத்த வெந்தய மாவை உங்கள் கன்னங்களில் தடவி, சுமார் 30நிமிடங்கள் வரை படுத்திருக்கவும். இவ்வாறு படுத்திருக்கும்தலைக்கு
தலையணை வைக்கக்கூடாது. 30நிமிடங் கள் ஊறிய பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை நன்றாக கழுவ வேண்டும். இவ்வாறே தின மும் செய்து வந்தால், இந்த கன்னங்கள் பொசுபொசுவென்று பார்ப்பவர்களுக்கு கிள்ளி முத்தமிடத்தூண்டும் அளவுக்கு குண்டாகும். மேலும் இது முகத்துக்கு சிறந்த மாய்ஸ்ச்சரைஸ ராகவும் பயன்பட்டு முகத்தின் பொலிவையும் மெரு கூட்டுகிறது.