40 நாட்களுக்கு, பருப்புக் கீரையுடன் மஞ்சள் சேர்த்து தயிருடன் கலந்து சாப்பிட்டு வந்தால் . . .
40 நாட்களுக்கு, பருப்புக் கீரையுடன் மஞ்சள் சேர்த்து தயிருடன் கலந்து சாப்பிட்டு வந்தால் . . .
சித்த மருத்துவத்தில் பல எண்ணற்ற நோய்களுக்கு ஒப்பற்ற மருத்துவ மூலிகைகள் கொட்டிக் கிடக்கின்றன• அவற்றில்
ஒரு சில வற்றை இங்கு காண்போம்.
வேரோடு பிடுங்கிய பருப்புக்கீரையை எடுத்து, அதனுடன் மஞ்சள் சிறிதளவுசேரத்து, மிக்ஸியில்போட்டு, அதன்பின் அதனுடன் தயிர் சேர்த்து நன்றாக அரைக்கவேண்டும். அரைத்த இந்த கீரையை கல்லீரல் சம்பந்தப்பட்ட நோயாளிகள் தொடர் ச்சியாக 40 நாட்கள் காலையில்மட்டும் சாப்பி ட்டு வந்தால், கல்லீரல் நோய்கள் முற்றிலும் குணமாகும் என்று மருத்துவர்கள் தெரிவித்து ள்ளனர்.
இதனை உட்கொள்ளும்முன் சித்த மருத்துவரின் ஆலோசனை பெறுவது மிக முக்கியம்.