மிளகுத்தூளை மோரில் கலந்து குடித்தால் . . .
மிளகுத்தூளை மோரில் கலந்து குடித்தால் . . .
மோரும் மிளகுத்தூளும் வெவ்வேறு வகையான மருத்துவ குணங்களை கொண்டது என்றாலும் இந்த இரண்டையும்
கலந்து குடித்தால் என்னமாதிரியான உடல் பாதிப்பு நீங்கும் என்பதை கீழே பார்ப்போம்.
எப்போதும் நாம் சாப்பிட்டாலும் 1/2 வயிறு நிரம்பும் அளவுக்கு சாப்பிடுவதே சிறந்தது என்கி றார்கள் மருத்துவர்கள். சிலர் உணவின் ருசிக்கு மயங்கி வயிறுமுட்ட சாப்பிட்டு அவதியுறும்போது பல்வேறு செரிமானக் கோளாறு ஏற்பட்டு அவதிப்படுபவர்களை நாம் கண்கூடாக பார்த்திருப்போம். அந் த சமயத்தில் அதாவது வயிறுமுட்ட சாப்பிட்டு அவதியுறும் சமயத்தில் மோரில் சிறிது மிளகுத்தூளை கலந்து குடித்துவந்தால் செரி மானக் கோளாறுகள் அனைத்தும் சீராகி, வயிறும் பலப்படும்.