பருப்பு சீக்கிரமாக வேக எளிய குறிப்பு
பருப்பு சீக்கிரமாக வேக எளிய குறிப்பு
சமயத்தில் சமையலில் பருப்பு வேக வைக்கும்போது அது சரியாக வேகா மல் நம்மை சோதிக்கும். அந்த நேரம் பார்த்து
சமையல் ஆச்சா என்று உங்கள் மாமியாரோ கணவரோ அல்லது குழந் தைகளோ குரல்கொடுப்பார்கள். இதோ ஆயிடுச்சுங்க என்று குரல் கொடு த்துக் கொண்டே, இந்த பருப்பு வேற சீக்கிரமா வேக மாட்டேங்குது என்ன செய்ய என்று புலம்பும் பெண்ணா நீங்க! அப்ப நீங்க படிக்க வேண்டிய குறிப்பு இது
துவரம்பருப்பை எடுத்து அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்துப்பின் வேக வைத்தால் சிக்கிரம் வெந்து விடும்.
அல்லது
துவரம்பருப்பு வேகவைக்கும்போது தேங்காய்த்துண்டு ஒன்றை நறுக்கிப் போடவும். பருப்பு விரைவில் வெந்து வெண்ணெய்போல் குழைவாகவும் இருக்கும்.
=> கயல்