நடுவர்களை நடுங்கவைத்து பார்வையாளர்களை பதறவைத்த இளைஞனின் ஈடில்லா சாகசம்-நேரடி காட்சி- வீடியோ
நடுவர்களை நடுங்கவைத்து பார்வையாளர்களை பதறவைத்த இளைஞ னின் ஈடில்லா சாகசம்- நேரடி காட்சி- வீடியோ
Bonetics என்ற 17வயதுடைய இளைஞர் ஒருவர் Britain’s Got Talent 2015 என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, நடுவர்களை நடுங்க வைத்து,
பார்வையாளர்களை பதற வைத்துள்ளார். தன்னை இந்த போட்டியின் மூலம் நிரூபித்து காட்ட வேண்டும் என்ற நோக்கத்திலே கலந்து கொண்டு ள்ளதாக அந்த இளைஞர் தெரிவித்தார்.
தனது உடம்பில் உள்ள அனைத்து எலும்புகளை உடைத்து நடனமாடுவ தனை போன்று நடனமாடி, பார்வையாளர்களை பதறவைத்து நடுவர்க ளை நடுங்க வைத்து அந்த அதிர்ச்சியான அதரடியான நடனத்தை கீழுள்ள வீடியோவில் கண்டு மெய்சிலிர்த்திடுங்கள். இந்த இளைஞனின் அதிரடி நடனத்தை பார்த்த அனைவரும் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பியபடி தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் Bonetics வெற்றியாளராகவும் வலம்வந்தார்.