சுடுநீரில் தேனையும் எலுமிச்சை சாற்றையும் கலந்து குடித்து வந்தால்…
சுடுநீரில் தேனையும் எலுமிச்சை சாற்றையும் கலந்து குடித்து வந்தால்…
எலுமிச்சை, சுடுநீர், தேன் ஆகிய மூன்றிலும் தனித்தனியே மருத்துவ குணங்கள் உண்டு. இந்த
மூன்றையும் கலந்து குடித்தால் என்ன மாதிரியான பாதிப்பில் இருந்து நிவாரணம் கிடைக்கும் என்ப தை இங்கு காண் போம்.
1டம்ளர் சுடுநீரில் 1 டீஸ்பூன் தேன் கலந்து பின்பு அதில் அரை எலுமிச்சைபழ சாற் றையும் சேர்த்துசாப்பிட்டு வந்தால் உடல் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கும். நுரையீரலி ல் சேர்ந்துள்ள சளி எல்லாம் கண்காணாத இடத்திற்கு ஓடி விடும், குடல் மற்றும் வயிற்றுக் கோளாறுகள் நீங்கிவிடும் , குளிர்ச்சியால் ஏற்படும் எல்லா வியாதிகளையும் உடல் எதிர்த்து நின்று தடுத்துவிடும். மருத்துவரை அணுகி, அவரது ஆலோசனைபேரில் உட் கொள்ளவும்.
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல!
ithu avalavum poi… naan 2 yrs ipdi panni iruken.. no effect.. prove first before you publish
ஒவ்வொருவருடைய உடல்நிலைக்கு ஏற்ப அளவுகள் மாறும், ஆதலால் நீங்கள் தகுந்த சித்த மருத்துவரை அணுகி உங்களது உடல்நிலை பரிசோதித்து அவரது ஆலோசனைக்கேற்ப உட்கொண்டால் நிச்சயம் பலன் கிடைக்கும்
waste of time