1 மணி நேரத்திற்கு முன்பு 2 ஸ்பூன் தேன் குடித்தால் . . .
1 மணி நேரத்திற்கு முன்பு 2 ஸ்பூன் தேன் குடித்தால் . . .
இயற்கையாக மலரும் மலர்களிலிருந்து தேனீக்கள் தேனை உறிஞ்சி எடுத்து, தனது கூட்டில் சேகரித்து வைக்கிறது. அந்த தேன் கூட்டில் இருந்து
பெறப்படும் தேனில் கொட்டிக்கிடக்கும் மருத்துவ குணங்கள் ஏராளம் ஏராளம். அவற்றில் ஒன்றினை இங்கு பார்ப்போம்.
உணவு உண்பதற்கு 1 மணிநேரத்திற்கு முன்பு இரண்டு ஸ்பூன் தேன், தொடர்ச்சியாக சில நாட் கள் குடித்து வந்தால், வயிற்றில் ஏற்படும் எரிச்சல், தேவை யற்ற இரைச்சல் உடபட பல பாதிப்புக்களில் இருந்து முற்றிலும் நிவாரணம் பெறலாம்.
தேன் உங்க உடல் ஏற்றுக்கொள்ளுமா என்பதை உங்கள் மருத்துவரை அணுகி, கேட்டு தெரிந்து கொண்ட பிறகு தேனை குடியுங்கள்