தினம் ஒரு இலந்தை பழம் சாப்பிட்டு வந்தால் . . .
தினம் ஒரு இலந்தை பழம் சாப்பிட்டு வந்தால் . . .
இலந்தை பழம் என்பது எல்லா காலங்களில் கிடைக்க்க்கூடிய பழம் கிடையாது. இந்த கிடைக்கும் காலங்களில்
ஒரு இலந்தை பழம் வீதம் தினமும் சாப்பிட்டு வந்தால் போதுமானது. உடலுக்கு செல்லும் இந்த இலந்தை பழம், நமது உடலில் ஓடும் இரத்தத் தை சுத்திகரிக்கவும் ஆற்றலை அதிகரிக்கவும் செய்து நம்மை சோர்வு நம்மிடம் அண்டவிடாமல் எப்போதும் நாள் முழுக்க நம்மை சுறுசுறுப் பாக வைக்க உதவி புரிகிறது.
மேலும் இதை சாப்பிடுவதால் நன்றாக பசி எடுக்கும்.