தேன் கலந்த பாணத்தை தொடர்ந்து 6 வாரகாலம் குடித்து வந்தால் . . .
தேன் கலந்த பாணத்தை தொடர்ந்து 6 வாரகாலம் குடித்து வந்தால் . . .
நாள்தோறும் 100 கிராம் தேன் கலந்த பானம் பருகினால், ரத்த சோகை ஏற்படுவது தடுக்கப்படும்.
நீங்கள் விரும்புவது எந்த பாணமாக இருந்தாலும் சரி (சர்க்கரை சேர்க்கக் கூடாது) அந்த பாணத்தை ஒரு குவளையில் எடுத்து அதில் கலப்படமில் லாத சுத்தமான
தேனை 100மிலி அளவு விட்டு, நன்றாக கலக்கவேண்டும் அதன்பிறகு அதனை அப்படியே குடிக்க வேண்டும் இப்படியே தொடர்ச்சியாக ஆறு வாரகாலம் குடித்து வந்தால் நமது உடலில் ஓடும் ரத்தத்தில் சிவப்பு அணுக்களி ன் எண்ணிக்கை அதிகரித்து ரத்தசோகை முற்றி லும் நீங்குவதோடு உங்கள் உடல் கவர்ச்சியான அழ
கையும் பெற்று காண்பவர் வியக்கும் வகையில் உடல் பொலிவுபெறும். அதுமட்டு மா, எப்பேற்பட்ட மோசமானகுரலையும் இனிமையான குரலாக மாற்றும் சக்தி இந்த தேனுக்குண்டு என்பதை மறுக்கவும் முடியாது.
அவசரப்படாமல் மருத்துவரின் ஆலோசனை பெற்று உட் கொள்ளவும்.