இதயம் சீராக இயங்குவதற்கு மதிய உணவுக்குப்பின் உண்ண வேண்டிய ஓர் உணவு
இதயம் சீராக இயங்குவதற்கு மதிய உணவுக்குப்பின் உண்ண வேண்டிய ஓர் உணவு
இதயம் என்பது நமது உடலில் ஓடும் ரத்தத்தை பம்புசெய்து உடல் முழுக்க அனுப்பி வைக்கும் பணியை
மிகவும் சிறப்பாக செய்துவருகிறது. இந்த இதயத்தை இயக்கம் சீராக இயங்க உணவுகட்டுப்பாடுகள் அவசி யமாகிறது. குறிப்பாக கொழுப்புள்ள உணவுகளை தவிர்த்துவிடுவது மிகவும் நல்லது.
இதயத்தை பாதுகக்க விரும்புபவர்கள் சாப்பிட வேண்டியவற்றில் இதுவும் ஒன்று. தினமும் சிறி தளவு அக்ரூட் பருப்புகளை சாப்பிடுவதன்மூலம் உடலில் உள்ள கொழுப்பை குறைத்து தமனிகளில் ஏற்பட்டிருக்கும் வீக்கத்தையும் சரிசெய்ய உதவுகிறது. மதியஉணவுக்கு பின் சிப்ஸ் போன்றவற்றை சாப்பிடுவதற்கு பதிலாக அக்ரூட் பருப்புகளை சாப்பிட லாம்.
இதயம் சீக இயங்குவதற்கு எந்த எந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும் மற்றும் எந்த எந்த உணவுவகைகளை தவிர்க்க வேண்டும் என்று கூறினாலும் நன்றாக இருக்கும் நண்பரே.
Lifetime useful