Saturday, October 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மலைநெல்லிச்சாற்றை தினமும் இரண்டுமுறை குடித்து வந்தால்

மலைநெல்லிச்சாற்றை  தினமும் இரண்டுமுறை குடித்து வந்தால் . . .

மலைநெல்லிச்சாற்றை  தினமும் இரண்டுமுறை குடித்து வந்தால் . . .

நெல்லிக்காயில் மலை நெல்லிக்காயில்தான் மருத்துவ குணங்கள் சற்று அதிகம் உள்ள‍து. இது துவர்ப்புச்சுவை உடையது. இந்த

துவர்ப்புச் சுவைக்காக இதனை தவிர்க்காமல் இந்த மலைநெல்லி சாற்றினை காலை மாலை என இரு வேளை குடித்துவந்தால் …  சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் முற்றிலும்  குணம்பெற்று மிகுந்த‌ சுகத்தை தருகிறது. மருத்துவரின் ஆலோசனை பெற்று குடிக்க‍வும்.

Leave a Reply