பாதாம் பருப்பையும் கசகசாவையும் சேர்த்து அதில் பசுப்பால் கலந்து, அரைத்து காய்ச்சி குடித்தால் . . .
பாதாம் பருப்பையும் கசகசாவையும் சேர்த்து அதில் பசுப்பால் கலந்து, அரைத்து காய்ச்சி குடித்தால் . . .
ஐந்து பாதாம்பருப்புக்களையும் கசகசா ஒரு அரை ஸ்பூன் அளவு எடுத்துக் கொண்டு இரண்டையும் சேர்த்து
பின் அதில் பசுப்பால் ஊற்றி, மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து எடுத் துக்கொள்ளவேண்டும். அதன்பிறகு அரைத்ததை நன்றாக காய்ச்ச வேண்டும்.
காய்ச்சின பாலை சற்று நேரம் ஆறவைத்து இளஞ்சூடான நிலையில் பிரச வித்த பெண்கள் குடித்து வந்தால் நன்றா க தாய்ப்பால் ஊறும். மேலும் வலுவிழந்த அவர்களது உடல்வலிவடையும், மேலும் உடலில்ஏற்பட்டவெப்பம் தணியும் என்கிறா ர்கள் சித்தமருத்துவர்கள். மேலும் இந்த பானத்தை பருவ த்திற்குவரும் இளம்பெண்களின் வளர்ச்சிக்கும் உடல் வளர்ச்சிக்கும் வலிமைக்கும்ஏற்ற காலை உணவாக சித்த மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டு வருகி றது.
குறிப்பு
இந்த கசகசாவை அளவுக்கு மீறி உட்கொண்டால் மயக்கம் வரும்.
மருத்துவரின் ஆலோசனை மிகவும் முக்கியம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.