Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மணத்தக்காளி கீரையை அடிக்கடி சமைத்துச் சாப்பிட்டு வந்தால்

மணத்தக்காளி கீரையை அடிக்கடி சமைத்துச் சாப்பிட்டு வந்தால் . . .!

மணத்தக்காளி கீரையை அடிக்கடி சமைத்துச் சாப்பிட்டு வந்தால் . . .!

இயற்கையான முறையில் பயிரிடப்பட்ட‍ மணத்தக்காளி கீரையை அடிக் கடி சமைத்து சாப்பிட்டு வந்தால் நமது

உடலுக்கு ஆரோக்கியத்தை உள்ள‍த்துக்கும் அமைதியையும் கொடுக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

இந்த மணத்தக்காளி கீரையை அடிக்கடி சமைத்துச் சாப்பிட்டு வந்தால் . . . உங்களின் உடலழகு மெரு கேறும். இதயத்திற்கு இயக்க‍ம் வலிமை பெறும். வயிற்றுக் கோளாறுகள் அனைத்தும் சீராகும், காய்ச்சல் மறையும், குடல் புண் வந்த சுவடு தெரியாமல் மறையும்.

மருத்துவரை கலந்தாலோசித்து உட்கொள்ள‍வும்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: