Monday, August 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உங்களது உள்ள‍ங்கை சிவந்து இருக்கிறதா? – இது எந்த நோயின் அறிகுறி, தெரிந்துகொள்

உங்களது உள்ள‍ங்கை சிவந்து இருக்கிறதா? – இது எந்த நோயின் அறிகுறி, தெரிந்துகொள்…

உங்களது உள்ள‍ங்கை சிவந்து இருக்கிறதா? – இது எந்த நோயின் அறிகுறி, தெரிந்துகொள்ள…

பொதுவாக ஒருவரது உள்ள‍ங்கைகள் திடீரென்று சிவந்து காணப்பட்டால் அது என்ன‍ மாதிரியான

நோயின் அறிகுறியாக இருக்க‍லாம்? மேலும் அதனால் வரக்கூடிய பாதிப்புக்களில் என்னென்ன? அதிலிருந்து மீள்வது எப்ப‍டி என்பதை இங்கு பார்ப்போம்

கல்லீரல் பிரச்சினையாக இருக்கலாம். நோய்வாய்ப்பட்ட கல்லீரலால், நம் இரத்தத்திலுள்ள ஹார்மோன்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும். அதனால் உங்கள் ரத்தத்தின் நிறம் அதிக சிகப்பாகிவிடும். கல்லீரல் சரியாக வேலை செய்யவில்லை என்ப தை, அதிக சிவப்பான உள்ளங்கைகள்தான் சட்டென காட்டிக்கொடுக்கும். காரணம் உடலின் மற்ற பாகங்களைவிட உள்ளங்கையின் தோல் மிகவு ம் மிருதுவாக இருப்பதுதான்.

தீர்வு

கீழாநெல்லியை வாரத்தில் ஒருதரம் சாப்பிடுவது கல்லீரலைச் சரிப்படுத்தும். உடம்பின் விஷத்தன்மை யை மாதம் ஒரு முறையாவது போக்க, ஒரு நாள் கீழே நெல்லிபழம் மட்டு ம் சாப்பிடுங்கள்.

=> ராகவேந்தர்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: