எருமை தயிரில் கசகசா சேர்த்து அரைத்து, இரவில் . . .
எருமை தயிரில் கசகசா சேர்த்து அரைத்து, இரவில் . . .
அளவு அதிகரித்தால் மயக்கம் தரும் போதை வஸ்து, சில நாடுகளில் இந்த கசகசாவை போதை
பொருளாகவே பார்க்கப்பட்டு தடையும்செய்துள்ளனர். இந்த கசகசாவில் உள்ள மருத்துவ குணங்களில் ஒன்றினை இங்கு காண்போம்.
எருமை தயிரில் சிறிது கசகசாவை சேர்த்து அரைத்து இரவு படுக்கைக்கு செல்லும்முன் முகத்தில் தினமும் தடவி வந்தால் முகத்தில் ஏற்பட்ட சுருக்கங்கள் மறையும், உங்களின் அழகு முகத்தின் பளபளப்பு மேலும் மெருகேரி ஜொலிக்கும் என்பதில் ஐயமில்லை.