தோலுடன் அரைத்த உருளைக்கிழங்கின் சாற்றை தண்ணீர் சேர்த்து குடித்து வந்தால் . . .
தோலுடன் அரைத்த உருளைக்கிழங்கின் சாற்றை தண்ணீர் சேர்த்து குடித்து வந்தால் . . .
பச்சையான உருளைக்கிழங்குகள் இரண்டினை எடுத்து அதனைத் தோலு டன் மிக்ஸியில் போட்டு அரைத்து
அதனுடன் தேவையான அளவு தண்ணீர்சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும் உணவு சாப்பிடுவதற்கு முன் இரண்டு ஸ்பூன் அளவு எடுத்து குடிக்க வேண்டும் இந்த உருளைக் கிழங்குசாறு நமது உடலில் வாதநோயைத்தோற்றுவிக்கும் அமிலம் உட்பட அனைத்தையும் வெளியேற்றி நம்மை காக்கிறது. இதனைத் தொடர்ந்து குடித்து வந்தால் நமக்கு (ஒரு வேளை பின்னாளில் ஏற்படவிருக்கும்) வாத நோய் முற்றிலும் தடுக்கப் பட்டுவிடும்.
உருளைக்கிழங்கில் உள்ள மாவுச்சத்து, அடிவயிறு மற்றும் இரைப்பைகளில் உள்ள குழாய்கள் வீங்கு வதையும் அவற்றில் நச்சுநீர் தேங்குவதையும் முன் கூட்டியே தடுத்து உடலுக்கு நன்மை செய்கிறது. உடலில் எலும்பு இணைப்புகள் மற்றும் தசைப்பகு திகளில் வீக்கம் முதலிய கோளாறுகளுக்கும், வாத நோய்களுக்கும் வெளிப்பூச்சாகத் தேய்க்க நிவாரணம் கிடைக்கும்.