ஆட்டுத்தலையுடன் அதிசய மீன் – வியத்தகு நேரடி காட்சி – வீடியோ
ஆட்டுத்தலையுடன் அதிசய மீன் – வியத்தகு நேரடி காட்சி – வீடியோ
ஆசிய-பசிபிக் பகுதியில் ஓர் அபூர்வ மீன் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியு ள்ளது. அந்த மீன் ஆட்டுத்தலையுடன்
வித்தியாசமாக காணப்படுவதால், பார்வையாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளதால் இதற்கு ரசிகர்மன்றமே ஆரம்பிக்கும் அளவுக்கு ரசிகர்கள் நாளுக்குநாள் கூடிக் கொண் டே போகிறது என்று வியக்கிறார்கள். இதோ அந்த அதிசயமான ஆட்டுத்தலையுடன் கூடிய அபூர்வ மீன் – விடி யோவில் நேரடியாக காணுங்கள்.