Thursday, April 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

D.S.P.-க்கு ஜோடி யார்? சமந்தாவா! சார்மியா! – நடிகைகளிடையே போட்டாபோட்டி

D.S.P.-க்கு ஜோடி யார்? சமந்தாவா! சார்மியா! – நடிகைகளிடையே போட்டாபோட்டி

D.S.P.-க்கு ஜோடி யார்? சமந்தாவா! சார்மியா! – நடிகைகளிடையே போட்டாபோட்டி

நான் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அவதாரம் எடுத்த‍ விஜய் ஆண்டனியும், டார்லிங் திரைப்படத்தின் மூலம் ஜி.வி. பிரகாஷ் (D.S.P.) கதாநாயகனாகவும் அறிமுகமாகி

தொடர்ச்சியாக நடித்து பல வெற்றித்திரைப்படங்களை க் கொடுத்துள் ள‍னர். தற்போது அந்த வரிசையில் இசை யமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்தும் கதாநாயகன் அவதா ரம் எடுத்துள்ளார். தெலுங்கில் முன்னணி இசையமை ப்பாளராக இருக்கும் இவர் தெலுங்கு படத்தில் கதாநாய கனாக நடிக்க இருக்கிறார். அதுவும் ஒரு தெலுங்கு திரைப்படத்தில் தான். ஒரு பிரபல தெலுங்கு விநியோகஸ்தரும் தயாரி ப்பாளருமான ‘தில்’ ராஜு தயாரிப்பில் தயாரி கி வரும் திரைப்படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் கதா நாயகனாக அறிமுகமாகிறார். இப்படத் தை சுகுமார் இயக்க விருக்கிறார். இதில் தேவி ஸ்ரீ பிரசாத்து (D.S.P.)க்கு ஜோடியாக சார்மி நடிப்பார் என்று எதிர்பார்க் கப்பட்டது. இந்நிலையில், சமந்தா நடிக்க இரு ப்பதாக தகவல் வெளியாகியு ள்ளது. இதனை கேள்விப்பட்ட‍ நடிகை சார்மி, தனக்கே அந்த வாய்ப்பு வழங்கவேண்டும் என்று போர்க்கொ டி தூக்கியுள்ளார். அதே போல் தனக்கு கிடைத் த இந்த வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ள‍ நடி கை சமந்தாவும் பகீரத முயற்சிகளை செய்து வருவதாக தகவல் என்று திரை வட்டாரத்தில் கசிந்துள்ள‍து.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: