Tuesday, March 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

குறைந்த இணைய வேகத்தில் (Internet Speed-ல்), அதிவிரைவாக பதிவிறக்க‍ம் (Download) செய்ய- வீடியோ

குறைந்த இணைய வேகத்தில் (Internet Speed-ல்), அதிவிரைவாக பதிவிறக்க‍ம் (Download) செய்ய. . .– வீடியோ

குறைந்த இணைய வேகத்தில் (Internet Speed-ல்), அதிவிரைவாக பதிவிறக்க‍ம் (Download) செய்ய. . .- வீடியோ

குறைவான வேகம் கொண்ட இன்டர்நெட்டிலும் ஃபைல்களை அதிவேக மாக

டவுன்லோட் செய்ய பயன்படுகிறது Free Download Manager.

FDM என சுருக்கமாக அழைக்கப்படும் இம் மென்பொருளைப் பயன்படுத் தி, Video, Movie, Songs போன்ற எந்த வகையான பைல் களையும் 600% வேகத்தில் தரவிறக்கம் – டவுண்லோட் செய்யலாம்.

File Resume வசதி உண்டு. இதன் மூலம் பாதியில் விட்டு போன டவுண்லோட் பைல்களை, மீண்டும் விட்ட இடத் திலிருந்து டவுன்லோடை தொட ரலாம்.

Http, FTB, Bit Torrent ஆகியவற்றிலிருந்து எளிதாக, விரைவில் டவுண்லோட் செய்யும் வசதியையும் இம் மென்பொருள் பெற்றிருக்கிறது.


FDM மென்பொருளை download செய்ய சுட்டி :
Download FDM software for Free
மென்பொருளைப்பற்றி முழுமையாக அறிந்துகொள்ள காணொளியைக் காணுங்கள்..!
– தங்கம்பழனி

– தங்கம்பழனி

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: