மஞ்சள்தூளையும் மிளகுத்தூளையும் பாலில் கலந்து கொதிக்க வைத்து குடித்து வந்தால் . . .
மஞ்சள்தூளையும் மிளகுத்தூளையும் பாலில் கலந்து கொதிக்க வைத்து குடித்து வந்தால் . . .
மஞ்சத்தூளின் மகிமையும் மிளகுத்தூளின் மகத்துவமும் உணர்ந்த நமது முன்னோர்கள், உணவு சமைக்கும்
போதும்சரி, அல்லது நோய்க்கு மருந்தாகவும்சரி, இவற்றை தவறாமல் பயன்படுத்தி வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மழைக் காலத்தில் தும்மல், சளி பிரச்சனை அதிக ரிக்கும்போது கொஞ்சம் மஞ்சள்தூளுடன் மிளகு த்தூளை சேர்த்து பாலில்சேர்த்து கொதிக்க வைத்து குடித்து வந்தால் இரண்டே நாளில் தும்மல், சளி பிரச்சனை சரி யாகும்.