Tuesday, September 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வெள்ளி நகைகள் கருக்காமல் பொலிவுடன் ஜொலிக்க‌

வெள்ளி நகைகள் கருக்காமல் பொலிவுடன் ஜொலிக்க‌ . . .

வெள்ளி நகைகள் கருக்காமல் பொலிவுடன் ஜொலிக்க‌. . .

என்ன‍தான் அசல் வெள்ளி நகையை பார்த்து பார்த்து வாங்கினாலும் வாங்கிய சில மாதங்களுக்குள் அந்த

வெள்ளி நகைகள் கருத்துவிடுகிறது. இதுபோன்று வெள்ளி நகைகள் கருத்துவிடுவதால், அதன் பொலிவை இழந்து விடுகிறது. இதனை தடுக்க‍ ஓர் எளிய குறிப்பு உங்களுக்காக . . .

வெள்ளி நகைகள் வைத்திருக்கும் பெட்டியில் சிறித ளவு கற்பூரத்தை போட்டுவைத்தால் போதும். வெள்ளி நகைகள் கருக்காது.

குறிப்பு

கற்பூரம் காற்றில் கரையும் தன்மைகொண்டதனால், அடிக்க டி வெள்ளி நகை பெட்டியை திறந்து, அதிலிருக்கும் கற்பூரம் காற்றில் காணாமல் போயிருந்தால், வேறு ஒரு கற்பூரத்தை போட்டு மூடி வைக்க‍ லாம்.

Leave a Reply