365 நாட்கள் தொடர்ச்சியாக இந்த பொடியை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் . . .
365 நாட்கள் தொடர்ச்சியாக இந்த பொடியை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் . . .
நம் நாட்டில் தொன்று தொட்டு வரும் வைத்திய முறைகளில் சித்த, ஆயுர் வேதம், இயற்கை போன்றவைகள் குறிப்பிடத்தக்கவை ஆகும். இந்த வைத்தியங்களில் பக்கவிளைவுகள் இல்லாத, பின்விளைவுகள் இல்லாத
, சாதாரண எளிய உணவையே மருந்தாக பயன்படுத்தப்பட் டு வந்திருக்கிறது. இடையில் வந்த மேல்நாட்டு மோகத்தி னால், இந்த வைத்தியமுறைகள் படிப்படியாக அழிந்து வரும் போதிலும், தற்போது புதிய எழுச்சி ஏற்பட்டு, நம் நாட்டு வைத்திய முறைகளை மக்கள் பின்பற்ற தொடங்கியு ள்ளனர். அப்படிப்பட்ட வைத்திய முறைகளில் எளிய மருந்தாக கருதப் படும் ஓர் உணவை இங்கு காண்ம்போம்.
கடுக்காய்களை எடுத்து அவற்றை நன்றாக பொடியாகபொடி த்து வைத்துக்கொள்ளவேண்டும். பின் அதிலிருந்து 2ஸ்பூன் எடுத்து, குவளையில் இட்டு, அதில் 1 ஸ்பூன் தேனை
கலந்து சாப்பிடவேண்டும். இவ்வாறு தொடர்ச்சியாக 365 நாட்கள், காலை வேளையில் மட்டும் சாப்பிட்டு வந்தால், முதுமை நீங்கி இளமை திரும்பும், மேலும் அதனால் தோலில் உண் டான சுருக்கங்களும் நீங்கும். நரை முடியும் கருப்பாக மாறும் என்கிறார் கள் மருத்துவர்கள்.
மருத்துவரை கலந்தாலோசித்து உட்கொள்ளவும்.