கருப்பட்டியை, வறுத்த சீரகத்துடன் சேர்த்து சாப்பிட்டால் . . .
கருப்பட்டியை, வறுத்த சீரகத்துடன் சேர்த்து சாப்பிட்டால் . . .
கருப்பட்டியும் சீரகமும் நம் பழந்தமிழரின் வாழ்வோடு பின்னிப் பினைந் தவையே! இவ்விரண்டிலும்
மருத்துவ பண்புகள் நிறைய உள்ளன• அவற்றில் ஒன்றினை இங்கு காண்போம்.
சீரகத்தை கையளவு எடுத்து அதை, அடுப்பில் வைக்கப் பட்டிருக்கும் வெற்று வாணலியில் போட்டு லேசாக வறுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு இத னுடன் கருப்பட்டி கொஞ்சம்சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்பட்ட நரம்பு பலகீனங்கள் மறைந்து நரம்பு கள் வலுப்பெறுவதோடில்லாம் எப்பேற்பட்ட நரம்புத் தளர்ச்சியையும் குணமாக்குகிறது என்கிறார்கள் சித்த மருத்துவர்கள்.
மருத்துவரை கலந்தாலோசிப்பது மிக அவசியம்