ஆப்பிள் ஊறுகாய்! – ருசிக்க ஒரு புதுமை
ஆப்பிள் ஊறுகாய்! – ருசிக்க ஒரு புதுமை
புளிப்புச் சுவையுள்ள ஆப்பிளை எடுத்து அதன் மேல் தோலை சீவி எறிந்து விட்டு, ஆப்பிளை சிறு துண்டுகளாக
நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு ஒரு வாணலியில் அடுப்பில் வைத்து அது சூடேறியதும் அதில் உப்பு, மிளகாய்ப் பொடி, வெந்தயப்பொடி மற்றும் பெருங்காய ப் பொடி போன்ற வற்றை போட்டு நன்றாக தாளிக்கவேண்டும். தாளித்த பிறகு இதனை எடுத்து நறுக்கிய ஆப்பிள் துண்டுகள் மீது கொட்டி நன்றாக கலக்க வேண்டும்.
இதோ சுவையான ஆரோக்கியமான ஆப்பிள் ஊறுகாய் தயார்