பனங்கிழங்கை வேக வைத்து மாவாக்கி சாப்பிட்டு வந்தால் . . .
பனங்கிழங்கை வேக வைத்து மாவாக்கி சாப்பிட்டு வந்தால் . . .
நம் முன்னவர்கள், அவர்களின் சொந்த அனுபவங்களினால் கண்டறியப்ப ட்ட எண்ணற்ற இயற்கை உணவுகளில்
மருத்துவ குணங்கள் கொட்டிக் கிடக்கின்றன• அவற்றுள் மிகவும் முக்கிய த்துவம் வாய்ந்ததாக கருதப்படுவது பனங்கிழங்கு என் றால் அது மிகையாகாது. அந்த பனங்கிழங்கில்
உள்ள மருத்துவம் ஒன்றினை இங்கு காண்போம்.
இந்த பனங்கிழங்கை நீராவியில் வேக வைத்து, பிறகு அதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, பின் கைகளால் நன்றாக பிசைந்து, மாவாக்க வேண்டும். அதன் பிறகு அம்மாவை சாப்பிட்டு வந்தால் ஒல்லியான உடல், நல்ல ஆரோக்கியத்துடன் வலுவடைந்து எடை அதிகரித்து குண்டாகும் என்கிறார்கள் சித்த மருத்துவர்கள்.