அம்மன் சிலை நடமாடிய அதிசய நிகழ்வு! – ஆதாரப்பூர்வமான மெய் சிலிர்க்கும் நேரடி காட்சி – வீடியோ
அம்மன் சிலை நடமாடிய அதிசய நிகழ்வு! – ஆதாரப்பூர்வமான மெய் சிலிர்க்கும் நேரடி காட்சி – வீடியோ
பலநூற்றாண்டுகளுக்குமுன்பு கட்டப்பட்ட ஒரு அம்மன் கோவிலில் உள்ள
அம்மன் சிலை எழுந்து நடந்து சென்று, திருக்குளத்தில் இறங்கி நீராடி விட்டுச்சென்ற அதிசய நிகழ்வு நிகழந்துள்ளது. இதுபற்றி பக்தர்கள் தெரிவிக்கையில் ஆண்கள் மட்டுமே நீராடிவரும் இக்குளத்தின் பௌர்ணமி அன்று இந்த அதிசய நிகழ்வு நிகழ்ந்துள்ளது. ஆம். குளத்தின் அழுத்தமான கால்தடங்கள் காணப்பட்டதாலும். இக்கால்
தடங்கள் மனிதர்களின் கால்தடங்களோடு பொருந்த வி ல்லை. மேலும் இக்கால்தடங்களை அழிக்கவும் முடிய வில்லை என்பதாலும் அம்மனே இங்கு வந்து நீராடி விட்டு சென்றுள்ளார். அதற்கு ஆதாரமே இந்த கால் தடங்கள் என்று சொல்லி பூரிக்கிறார்கள்.
.
.
இந்த கோவில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பிடாரி அம்மன் கோவில் ஆகும்.
மேலும் பல வியப்புக்குரிய செய்திகளை கீழுள்ள வீடியோவில் கண்டு பக்தியுருங்கள்.