Wednesday, April 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அரைத்த பப்பாளி விதைகளை பாலில் கலந்து குடித்து வந்தால்

அரைத்த பப்பாளி விதைகளை பாலில் கலந்து குடித்து வந்தால் . . .

அரைத்த பப்பாளி விதைகளை பாலில் கலந்து குடித்து வந்தால் . . .

இயற்கையாக கிடைக்கும் எளிய கனியாக இந்த பப்பாளி இருக்கிறது. ஏழைகளுக்கும் சரி…செல்வந்தர்களுக்கும் சரி… எல்லோருக்கும்

கிடைக்க‍க் கூடிய பழங்களில் வாழைப் பழத்திற்கு பிறகு இந்த பப்பாளி என்றால் அது மிகையாகாது. இந்த பப்பாளி பழம் மட்டுமல்ல‍ அதன் விதைகளும் மருத்துவ குணம் கொண்டவையே! அம்மருத்துவத்தை இங்கு காண்போம்.

நல்ல‍ பப்பாளி பழத்தின் விதைக ளைஎடுத்து நன்றாக அரைத்து வை த்துக்கொண்டு சுட வைத்த‍ பாலில் தேவையானளவு கலந்து குடித்து வந்தால் வயிற்றில் இருக்கும் கொடிய‌ நாக்குப்பூச்சிகள் அனைத்தும் அழிந்து மலக்குடல் வழியாக மலத்துடன் சேர்ந்து வெளியேறிவிடும். (மருத்துவரின் ஆலோசனை பெற் று உட்கொள்வது சாலச்சிறந்தது)**

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: