வருங்கால மாப்பிள்ளைகள் அறியவேண்டிய உண்மை சம்பவம்- அதிர வைக்கும்நேரடி காட்சி- விபரீத வீடியோ
வருங்கால மாப்பிள்ளைகள் அறியவேண்டிய உண்மை சம்பவம்- அதிர வைக்கும் நேரடி காட்சி- விபரீத வீடியோ
திருவள்ளூரில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம், மக்களிடம் மட்டு மல்ல, காவல்துறையினரையே அதிரவைத்துள்ளது. அக்கொலை பற்றி
இங்கு காண்போம்.
பெற்றோர் பார்த்துவைத்த மாப்பிள்ளையிடம் தனக்கு திருமணத்திற்கு விருப்பம் இல்லை என்று சொல்லியும் தன்னையும் தன் வார்த்தையையும் அலட்சியப்படுத்திய அந்த காதலனுடன் சேர்ந்து மிரட்டியதோடுஅல்லாமல் அவனை துண்டு துண்டாக வெட்டி கொலைசெய்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. இந்தகொலை சம்பவத்தை தீர விசாரித்ததில் செல்போன் ஆதாரத்தை வைத்து குற்ற வாளிகளான அந்த பெண்ணையும் அவளது கள்ளக் காதலனையும் மடக்கிப் பிடித்து கைது செய்திருக்கிறது காவல்துறை.
மேற்கண்ட வீடியோ பார்த்த வருங்கால மாப்பிள்ளைக ளே! நீங்கள் காதல்திருமணம் செய்பவராக இருந்தாலும் சரி, பெற்றோர் பார்த்த பெண்ணை திருமணம் முடிப்பவ ராக இருந்தாலும்சரி, தயவுசெய்து திருமணவிஷயத்தி ல் மிகுந்தமுன்னெச்சரிக்கையோடு செயல்படவேண்டும் . என்பதை எக்காரணம் கொண்டும் மறந்துவிடாதீர்! மறந்தால் உங்களு க்கு இதே கதி தான்!
பெண்களே! ஏன் இந்த கொலைவெறி உங்களுக்கு ??