Friday, March 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பிப்ரவரி 06, 07 தேதிகளில் கலைஞர் TV-யில் பங்கேற்று பேச உங்களுக்கோர் அரிய வாய்ப்பு

பிப்ரவரி 06, 07 தேதிகளில் கலைஞர் TV-யில் பங்கேற்று பேச உங்களுக்கோர் அரிய வாய்ப்பு

பிப்ரவரி 06, 07 தேதிகளில் கலைஞர் TV-யில் பங்கேற்று பேச உங்களுக்கோர் அரிய வாய்ப்பு

தொலைக்காட்சியின் மூலம் உங்கள் முகத்தை, உங்களது பேச்சினை இந்த உலகமே பார்த்து, கேட்டிட

உங்களுக்கோர் அரிய வாய்ப்பு.

கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நெஞ்சு பொறுக்குதில்லை யே என்கிற தலைப்பில் பல் வேறு சமூக பிரச்சனைகளை கையிலெடுத்து, பாதிக்க‍ப்பட்ட‍வர்களையும் கலந்து கொள்ளச் செய்து உரிய நீதியை கிடைக்க‍ப்போராடும் நிகழ்ச் சியாக மக்க‍ளிடையே நல்ல‍ வரவேற்பை பெற்று, 130 வாரங்களுக்கு மேல் தனது வெற்றி பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இந்நிகழ்ச்சிக்காக பல்வேறு மாநிலங்களிலிருந்தும் தமிழகத்தில் உள்ள‍ பல மாவட்ட‍ங்களிலிருந்தும்  பெருவாரியான மக்க‍ள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை ஆணித்தரமாக பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிகழ்ச்சிக்கான தயாரிப்பு ஏற்பாடுகளையும், நிகழ்ச்சி மக்களுக்கேற்ற, அந்தந்த‌துறை சார்ந்த பிரமுகர்களை வரவழைத்து பேச வைப்ப‍திலும் திரு. கிருஷ்ணகுமார் திறம்பட செய்து வருகிறார்.

இந்நிகழ்ச்சியை வழக்கறிஞர் ஜான் தன்ராஜ் அவர்கள் சீரிய முறையில் தொகுத்த‍ளித்து வருகிறார். திரு.தம்பித்துதுரையும் மிகச்சிறப்பாக இயக்கி வருகிறார்.

இந்நிகழ்ச்சியின் படப்பிடிப்பு மாதந்தோறும் அண்ணா அறிவாலயத்தில் உள்ள‍ படப்பிடிப்பு அரங்கில் நடை பெற்று வருகின்றது. இந்நிகழ்ச்சியில் நீங்களும் கலந்து கொண்டு, உங்களது கருத்துக்களை எடுத்து வைக்க‍வு ம், அல்ல‍து பாதிக்க‍ப்பட்ட‍வர்கள் இந்நிகழ்ச்சியில் பங் கேற்று தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துரைக்க‍வும் ஓர் அரிய வாய்ப்பினை கலைஞர் தொலைக்காட்சி அவர்களுக்கு அளிக்கிறது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோர் தொடர்பு கொள்ள‍ வேண்டிய தொடர்பு எண்கள்:

99628 89800
93814 60335
99520 30221

பிப்ரவரி 06-07 ஆம் தேதிகளில் நடைபெறவிருக்கும் நெஞ்சு பொறுக்கு தில்லையே! நிகழ்ச்சிகளின் வீரியமிக்க‍ தலைப்புக்கள்

படப்பிடிப்பு நாள்- 06.02.16 – சனிக்கிழமை-காலை -09.30 மணிக்கு
தலைப்பு 1- . இந்த அரசால் தமிழகம் வளர்ச்சி பெற்ற‍தா? இல்லையா?
படப்பிடிப்பு நாள்: 06.02.16- சனிக்கிழமை –மாலை – 01.30 மணிக்கு

தலைப்பு 2 – சென்னை போக்குவரத்து நெரிசலை குறைக்க ஏற்ற‍ வழி காணப்படுமா? இல்லையா?

படப்பிடிப்பு நாள்- 07.02.16- ஞாயிறு – காலை -10.00 மணிக்கு

தலைப்பு 3 -புத்த‍கம் படிக்கும் பழக்க‍ம் இளைஞர்களிடையே அதிகரித்து ள்ள‍தா? குறைந்துள்ள‍தா?

படப்பிடிப்பு நாள்:- 07.02.16- ஞாயிறு – மாலை – 01.30 மணிக்கு

தலைப்பு 4- பெண்களுக்கு பணியிடங்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா? இல்லையா?


குறிப்பு:

ப‌டப்பிடிப்பில் நீங்கள் கலந்து கொள்பவர்களது கருத்துக்களையும் நேரத்தையும் வைத்தே நிகழ்ச்சி தொகுக்க‍ப்படுகிறது. ஆகவே நிகழ்ச்சி படப்பிடிப்பின்போது தாங்கள் பேசியகருத்துக்கள், கலைஞர் தொலைக் காட்சியில் அந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்போது அதில் உங்கள்பகுதி ஒளிபரப்பாக வில்லை யென்றால் அதற்கு விதை2விருட்சம் பொறுப்பேற்காது என்பதனை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: