மீன்களை சுத்தம் செய்த பின் கைகளில் துர்நாற்றமா?- அதை போக்க எளிய வழி
மீன்களை சுத்தம் செய்த பின் கைகளில் துர்நாற்றமா?- அதை போக்க எளிய வழி
மீன்களை வாங்கி வந்து அதனை சமைத்து, உணவாக பறிமாறும்போது பிள்ளைகளும் கணவனும் மிகுந்த
ஆர்வத்தோடு நாவில் எச்சில் ஊற்றெடுக்க சுவைத்து சாப்பிடுவதை பார் ப்பதற்காகவே என்னதான் மீன்களை சுத்தம் செய் யும்போது ஏதேனும் முட்கள் குத்தினாலும் சரி, சுத்தம் செய்த பின்பு உள்ளங்கைகளில் துர்நாற் றம் எடுத்துக்கொண்டே இருந்தாலும் சரி அதை யெல்லாம் பொருட்படுத்த மாட்டார்கள். அம்மா க்களே கவலையை விடுங்க, மீன்களை சுத்தம் செய்தபின் உங்களது உள்ளங்கைகள் துர்நாற்றம் விட்டொழிய சிறந்த வழி இங்கே உண்டு.
ஆம்! மீன்களை சுத்தம் செய்வதற்கு முன்பு சமையல் எண்ணெயை சில சொட்டுக்கள் உங்கள் உள்ளங்கை யில் விட்டு நன்றாக தேய்த்துக் கொண்டு அதன்பிறகு மீன்களை சுத்தம்செய்யுங்கள். செய்தபிறகு நன்றாக சோப்பு போட்டு கைகளை கழுவுங்கள். இப்போ பாரு ங்க அந்த துர்நாற்றம் இருக்காது உங்கள் உள்ளங்கைகளில் . . .