40 நாட்கள் ஆலிவ் எண்ணெயில் ஊறிய அத்திப் பழங்களை 41 ஆவது நாள் எடுத்து சாப்பிட்டால் . . .
40 நாட்கள் ஆலிவ் எண்ணெயில் ஊறிய அத்திப் பழங்களை 41 ஆவது நாள் எடுத்து சாப்பிட்டால் . . .
40 அத்திப்பழங்களை ஒரு கண்ணாடி ஜாடியில் போட்டு வைத்து, அதற்கு. மேலாக ஆலிவ் எண்ணையை 1 லிட்டர் அளவு ஊற்ற
வேண்டும். அதன்பிறகு ஸ்பூனால் நன்றாக கலக்கவேண்டும். அதன்பிறகு 40நாட்கள் வரை இரண்டும் கலந்த இக்கலவை உள்ள கண்ணாடி ஜாடியை வெளிச்சம் இல்லாத குளிர்ச்சியான இடத்தில்வைத்து பாதுகாத்து ஊற வைக்கவேண்டும். அதன்பிறகு 41 ஆவது நாளிலி ருந்து, ஆலிவ் எண் ணெயில் ஊறிய அத்திப்பழத் தை நாளொன்றுக்கு 3 அத்திப்பழங்களை அதாவது உணவு உட்கொள்வதற்கு முன்பு ஒரு பழம்வீதம் சாப்பிட்டு வர வேண்டும். இந்த கலவை காலி ஆவதற்குள்ளாகவே அடுத் த கலவையை தயார் செய்து கொள்ள வேண்டும்.
இந்தஅத்திப்பழங்களை மேற்சொன்னமுறைப்படி தினமும் 3வேளை சாப்பிடுவதற்குமுன்பு சாப்பிட்டு வந்தால்… மலட்டுத்தன்மை, மூலம், வயிற்றில் தோன்றும் நோய்கள், இரத்தசோகை, மலச்சிக்கல், இரத்தத்தில் மிகுந்த கொழுப்பு, மூச்சுக்குழாய்/ நுரையீரல் அழற்சி, ஆஸ்துமா போன்ற பலநோய்களை முற்றிலும் குணமாக்கி, நல்ல ஆரோக்கியமான திடகா த்திரமான உடலை நாம் பெற இந்த அத்திப்பழங்கள் உதவுகின்றன. மேலும் வயிற்றிலுள்ள கெட்ட பாக்டீரி யாக்களையும் அழித்துவிடுவதால், வயிற்றெறிச்சலும் மறைந்து விடுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்
மருத்துவரின் ஆலோசனையின்றி சாப்பிட வேண்டாம்.
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல!