Monday, September 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

விளாம்பழத்துடன் வெல்ல‍ம் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால்

விளாம்பழத்துடன் வெல்ல‍ம் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் …

விளாம்பழத்துடன் வெல்ல‍ம் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் …

இயற்கை நமக்கு அளித்த‍ கொடை கனிகள்தான், அந்த கனிகளில் ஒவ் வொன்றிலும் பல

மருத்துவகுணங்கள் இருக்கின்றன• அவற்றில் ஒன்றான இந்த விளாம் பழத்தில் இருக்கும் மருத்துவ குணம் ஒன்றினை இங்கு காண்போம்.

காலை வெறும் வயிற்றில் விளாம்பழத்துடன்  சிறிது நாட்டு வெல்லத்தை கலந்து, கைகளை பயன்படுத்தி நன்றாக‌ பிசைந்து வைத்து, பித்தம் அதிகமாகி சித்தம் தடுமாறுபவர்களும் காம த்தால் அவதிப்படுவர்களும் தவறாமல் சாப்பிட்டு வந்தால், பித்தமும் தணியும். காம உணர்வும் கட்டு ப்படும்.

Leave a Reply