கடன் வாங்கும்முன் சிபில்(Cibil)-ஐ அறிந்து கொள்… தெரிந்து கொள்…
கடன் வாங்கும்முன் சிபில்(Cibil)-ஐ அறிந்து கொள்… தெரிந்து கொள்…
நம் நாட்டில் கடன் வாங்கும் பலருக்கு, கடன் கட்ட முடியாமல் போனால் என்னென்ன
விளைவுகள் உண்டாகும் என்பது பற்றியும், கடன் வாங்கிய நபருடைய நம்பகத்தன்மை மதிப்பிடப்ப டுகிறது (கிரெடிட் ஸ்கோர்) என்பது பற்றியும் தெரி வதே இல்லை. 85%க்கு சிபில் என்று ஒன்று இருப்ப தே தெரியவில்லை. இந்த சிபில், கடன் வாங்கியவ ர்களின் விவரத்தை சேகரித்து வைத்திருக்கும். வங்கிகளுக்கு கடன்
வாங்கு பவர்களின் நம்பகத் தன்மையை பற்றி தெளிவாக கூறிவிடும். வாங்கியக் கடனை சரியாக திருப்பி செலுத்தாவிட்டால் மீண்டும் வேறு கடன் வாங்கும் போது பிரச்ச னைகளைச் சந்திக்க வேண்டிவரும்’’
சுருக்கமாக, அதிகம் செலவு செய்து இன்றைக்கு சந் தோஷமாக இருக்கும் வாழ்க்கை முக்கியமா அல் லது சிக்கனமாக வாழ்வதன் மூலம் நிம்மதியான எதிர்காலம்முக்கியமா என்பதை இன்றைய இ ளைஞர்கள் உடனடியாக முடிவு செய்வது அவசிய ம். அதிகசெலவும் கடனும் நம்எதிர்காலத்தை யே கேள்விக்குறியாக்கிவிடும். சிக்கனமே நம் மைக் காப்பாற்றும் என்பது மட்டும் நிச்சயம்!
=> சுபாஷ், நிதி ஆலோசகர்
future plans