கடலில், தனது கால்களுடன் நடக்கும் அதிசய மீன் (Walking Fish) – நேரடி காட்சி – வீடியோ
கடலில், தனது கால்களுடன் நடக்கும் அதிசய மீன் (Walking Fish) – நேரடி காட்சி – வீடியோ
ஆழ்கடலில் நடக்கும் மீன் walking fish! வியப்பில் விஞ்ஞானிகள்! வீடியோ இணைப்பு
நியூசிலாந்தில் கடல்பகுதியில் தனது விடுமுறையை கழிப்பதற்காக, நண்பர்களுடன் வந்திருந்த
ஒரு சுற்றுலா பயணியின் கேமராவில் இந்த இந்த அதிசய அபூர்வ மீன் பிடிபட்டுள்ளது. மேலும் அந்த அதிசய அபூர்வ மீனையும் தன்னோடு கொண்டுவந்தார். அதனை பார்த்த அனைவருக்கும் பெருத்த ஆச்சரியம் ஏற்பட்டது. காரணம்
அந்த ஆழ்கடலில் கண்டெடுக்கப்பட்டமீன், தன் கால்களை கொண்டு நடப்பதுதான் இந்த ஆச்சரி யத்திற்கு காரணம் என தெரிய வந்துள்ளது. ஆழ் கடலில் கண்டெடுக்கப்பட்ட இம்மீன், குறித்த நிபுனத்துவ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டநிலையில் இறந்துள்ளது. இம்மீன், ஆழ்கடலில் கண்டுபிடிக்கப்பட்ட ஏஞ்சல்பிஷ் என்ற மீனுக்கு சமமான மீனாக நிபுணர்களால் அடையாளப்படுத்தப்பட்டுள் ளது. மேலும் DNAபிரிசோதனை இந்த மீனுக் கு செய்வதன் மூலம் பல புது புது தகவல்கள் கிடைத்து அறிவியல் உலகில் புரட்சியை உண்டு பண்ணும் என்ற நம்பிக்கையை வெளியிட்டுள்ளார்.