135 நாட்கள் தொடர்ச்சியாக இந்த கலவையை குடித்து வந்தால் . . .
135 நாட்கள் தொடர்ச்சியாக இந்த கலவையை குடித்து வந்தால் . . .
பொதுவாக ஒரு மண்டலம் அதாவது 40 நாட்கள் தான் உட்கொள்ளச் சொல்வார்கள். இது என்ன 135 நாட்கள் தொடர்ச்சியாக
குடித்துவர வேண்டும் என்கிறீர்களே! இது எப்படி என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இதனை மேற்கொண்டு படியுங்கள் உணருங்கள்.
கருமிளகுத்தூள் 1/4 தே.கரண்டி எடுத்து ஒரு குவளை (கிளாஸ்)யில் போட்டு, அதில் எலுமிச்சைபழச்சாறு, 3 தேக்கரண்டி இட்டு, வேறு ஒரு குவளை (கிளாஸ்)யில் குடிநீரை எடுத்து, அதில் 4 தேக்கரண்டி அளவு தேன் விட்டு நன்றாக கலக்க வேண்டும். அதன்பிறகு அந்த குவளையில் உள்ள கலவையோடு, இரண்டாவது குவ ளையில் உள்ளநீர் கலந்த தேனை ஊற்றி நன்றாக கல க்க வேண்டும். அதாவது Tea கடையில் காபி, டீ ஆற்று வது போல நன்றாக ஆற்றி கலந்த அக்கலவையை தொடர்சியாக 135 நாட்களுக்கு குடிந்து வந்தால் உடலி லிருக்கும் கெட்ட கொழுப்பு கரையும். இதனால் உடல் எடையும் கணிசமாக குறையும் என்கிறார்கள் சித்த மருத்துவர்கள்.
குறிப்பு
மருத்துவரின் ஆலோசனை பெற்று உட்கொள்ளவும்.
Endha kalavaya hot water la aathanuma ella normal water ah adha sollave ellaye telivupaduthungal