எஸ்.வீ. சேகரும், மணல் கயிறு 2-உம் – சுவாரஸ்ய தகவல்கள் – அதிரடி சிரிப்பு – வீடியோ
எஸ்.வீ. சேகரும், மணல் கயிறு 2-உம் – சுவாரஸ்ய தகவல்கள் – அதிரடி சிரிப்பு – வீடியோ
கடந்த பல ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த மணல்கயிறு திரைப்படத்தி ல் விசு, கிஷ்மு, எஸ்.வீ.சேகர், சாந்தி கிருஷ்ணா, மனோரமா, உள்ளிட்ட வர்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படம் சக்கைப்போடு போட்டது. மேலும் ரசிகர்களின்
ஏகோபித்த ஆதரவையும் பெற்று வெள்ளிவிழா கண்ட திரைப்படம் ஆகும். இந்த மணல்கயிறு திரைப்படத்தின் 2வது பாகம் தயாராகி வருகிறது. திரு.S.Ve. சேகர் அவர் கள் இத்திரைப்படம்பற்றிய சுவாரஸ்ய தகவல்களோடு,
மேலும் பலசுவாரஸ்ய தகவல்களை யும் அவருக்கே உரிய பாணியில் நகைச்சுவை யாக சொல்லியுள்ளார். இந்த அதிரடி சிரிப்பு காட்சிகளை கீழுள்ள வீடியோவில் காணுங்கள்.
*