வெண்புள்ளிகள், வெண்குஷ்டம் போக்கும் அற்புத பழம்! – எளியதொரு மருத்துவம்
வெண்புள்ளிகள், வெண்குஷ்டம் போக்கும் அற்புத பழம்! – எளியதொரு மருத்துவம்
சில நோய்களுக்கு எந்த மருத்துவத்திலும் தீர்வு கிடையாது. நோய்களின் வீரியத்தை குறைத்து பாதிப்பை
கட்டுப்படுத்த முடியுமே தவிர அவற்றை முழுவதுமாக தீர்க்க முடியாது. ஆனால் இந்த வெண்புள்ளிகள் வெண்குஷ்டம் மற்றும் தோல் நிறம் மாறுதல் போன்றவற்றை முற்றிலும் குண மாக்கும் அருமருந்தினை அதாவது அருங்கனியினை நம் முன்னோர்கள் சொல்லிச்சென்றுள்ளனர்.
வெண்புள்ளிகள்,வெண்குஷ்டம், தோலின் நிறமாற்றம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அரை கிராம் காட்டு அத்திப்பழத்தை தினமும் ஒரு வேளை என்ற வீதத்தில் சாப்பிட்டு வந்தால் பூரண குணமடைவார்கள்.
மருத்துவரின் ஆலோசனையின்பேரில் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண் டும்
மிகவும் சிறப்பான மருத்துவ குறிப்புகள் உங்களது சமுதாய சேவை மேலும் தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்