Friday, March 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பட்டாணியை தினமும் காய்கறிகளுடன் சேர்ந்து சமைத்து சாப்பிட்டு வந்தால்

பட்டாணியை தினமும் காய்கறிகளுடன் சேர்ந்து சமைத்து சாப்பிட்டு வந்தால் . . .

பட்டாணியை தினமும் காய்கறிகளுடன் சேர்ந்து சமைத்து சாப்பிட்டு வந்தால் . . .

எல்லோருக்கும் உகந்த உணவாகவும், அதே நேரத்தில் ருசிக்காகவும் சமையலில் சேர்க்க‍ப்படும் இந்த

பச்சை பட்டாணியைப் பற்றி இங்கு பார்ப்போம்.

பச்சை பட்டாணியில் கொழுப்புச்சத்து துளியும் இல்லை. இதில் புரதச்சத்து நிறைந்து காணப்படுவதால், இது ஆரோக்கியத்திற்கு இடமளித்து, உள்ளுருப்புக்களையும் பலமாக வைத்திருக்க‍ உதவுகிறது. இந்த பச்சை பட்டா ணியை தினமும் காய்கறிகளுடன் சேர்ந்து சமைத்து சாப்பிட்டு வந்தால் இதயம் மற்றும் நுரையீரல் போன்ற உள்ளுருப்புக்களின் ஆயோக்கியமாக இயங்குவத்றகு பேருதவி செய்கி றது.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: