வெள்ளரி விதையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் . . .
வெள்ளரி விதையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் . . .
–
வெள்ளரி என்பது கோடை காலத்திற்கு கேற்ற உணவாக கருதப்பகிறது. காரணம் வெயிலின் ஆக்ரோஷத்திலிருந்து
தப்பிக்க இந்த வெள்ளரிக் காயை உண்டு வந்தால், உடலில் ஏற்படும் உஷ்ணம் குறைந்து குளிர்ச்சி அடைகிறது. இதனால் வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து நாம் தப்பித்துக் கொள்ள முடிகிறது.
–
மேலும் இந்த வெள்ளரிக்காயில் இருக்கும் விதையில் கூட மருத்துவம் குணம்உண்டு என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? உண்மைதான். வெள்ளரிவிதையில் வைட்டமின் A மற்றும் பொட்டாசியம் சத்தும் நிறைந்து
காணப்படு கிறது.
–
ஆகவே இந்த வெள்ளரிவிதைகளை சிறுநீர் பிரியாமல் அவதிபடுபவர்கள், நீரிழிவுநோயாளிகள் அடிக்கடி சாப்பிட்டுவந்தால். அவர்களுக்கு உடனடி நிவார ணம் கிடைக்கும். மேலும் சிறுநீர் எளிதாக வெளியேறும்.
–
குறிப்பு:
–
ஆஸ்துமா நோயாளிகள் இந்த வெள்ளரிக்காயை தொடவே கூடாது.