விஷம் குடித்தவர்களுக்கு உடனடியாக செய்ய வேண்டிய முதலுதவி! – அவசரத்திற்கு உதவும் அதிரடித் தகவல்
விஷம் குடித்தவர்களுக்கு உடனடியாக செய்ய வேண்டிய முதலுதவி! – அவசரத்திற்கு உதவும் அதிரடித் தகவல்
இன்றைய காலத்தில் இளம் தலைமுறையினர்களிடம் எதிர்நீச்சல் போ ட்டு முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருப்பதில்லை. எதற்கெடுத்தா லும் தற்கொலைதான் விடிவு என்ற அந்த விபரீத முடிவுக்கு வந்து, மரண த்தை தழுவுகின்றனர்.
பள்ளித் தேர்வில் தோல்வியா? அம்மா அப்பா திட்டினார்களா? அடித்தார் களா? பள்ளியில் ஆசிரியர் திட்டினாரா? அடித்தாரா? நண்பன் ஏதேனும்
திட்டிவிட்டானா? காதல் தோல்வியா? அல்லது ஒரு தலை காதலாகஇருந்தாலும், வேலை கிடைக்கவில் லையே என்பதாலும், கணவன் மனைவி இடையே வரும் சண்டையானாலும், மாமியார் மருமகள் சண் டையானாலும், கடன்தொல்லையாக இருந்தாலும் சரி இதுபோன்ற அர்ப்பக் காரணங்களுக்காக தற்கொலை யைத்தான் இவர்கள் உடனடியாக நாடுகின்றனர்.
அப்படி யாரேனும் தற்கொலைசெய்து கொள்ளும் எண்ணத் தோடு விஷம் குடித்துவிட்டால் உடனடியாக அருகில் இருக் கும் நீங்கள் செய்யவேண்டிய முதலுதவி என்ன தெரியுமா? கடுகு 2 கிராம் எடுத்து, மிக்ஸி ஜாரில் போட்டு அதில் போது மானளவு தண்ணீர்விட்டு மைய அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு அதனை ஒரு
குவளையில் ஊற்றிஎடுத்து விஷம் குடித்தவர்களை குடிக்கச் செய்ய வேண்டும். அரைத்த கடுகுநீர் அவர்களின் உடலுக்குள் சென்ற சில மணித் துளிகளிலேயே அ
வர்க ளுக்கு வாந்தி ஏற்படும் இதனால் அந்த விஷத்தின் வீரியம் குறையும். அடுத்த கட்டமாக உடனடியாக நீங்கள் செய்ய வேண்டிய மருத்துவ மனைக்கு அழைத்துச்செ ன்று மருத்துவரிடம் காண்பித்து தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்ளச் செய் தால் உயிர்பிழைக்க வாய்ப்புக்கள் அதிகம்.