இஞ்சி சாற்றில் உப்பு கலந்து சாப்பிட்டால் …
இஞ்சி சாற்றில் உப்பு கலந்து சாப்பிட்டால் …
இஞ்சி, மருத்துவ குணமுள்ள ஆரோக்கியமானது. இந்த இஞ்சியில்
இருந்து சாறு தேவையான அளவு எடுத்து அதனுடன் சிறிது சமையல் உப்பு சேர்த்து மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால், அதுவரை இருந்து வந்த தலைச் சுற்றலோ, அல்லது மலச் சிக்கலோ உடனடியாக குணமாகும். மேலும் உடலுக்கு இளமை பொலிவு உண்டாகும்.
பதிவுகள் மிகவும் அருமை குழுவினருக்கு நன்றி!