Tuesday, October 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

"சிவாஜி கமல் அஜித்துக்கு பிறகு இனி நான் தான்"! – பாபி சிம்ஹா (ஜிகர்தண்டா வில்ல‍ன் )

“சிவாஜி கமல் அஜித்துக்கு பிறகு இனி நான் தான்”! – பாபி சிம்ஹா (ஜிகர்தண்டா வில்ல‍ன்)

“சிவாஜி கமல் அஜித்துக்கு பிறகு இனி நான் தான்”! – பாபி சிம்ஹா (ஜிகர்தண்டா வில்ல‍ன் )

சில மாதங்களுக்குமுன் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வித்தியாசமான கதையம் சத்துடன் சித்தார்த் கதாநாயகனாக

நடித்து வெற்றி பெற்ற‍படம் ஜிகர்தண்டா இந்த படத்தில் வித்தியாசமான வில்லனாக நடித்து தேசியவிருது பெற்றவர்  நடிகர் பாபிசிம்ஹா. இதன் காரணமாக இவ ரை வைத்து படமெடுக்க‍ பல தயாரிப்பாளர்க ளும் இயக்குநர்களும் தவம் கிடந்தனர். இத னால் இவர் ஒரே நேரத்தில்  தற்போது அரை டஜன் படங்களுக்கும் மேல் நடித்துவருகிறார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ‘நவராத்திரி’ என்ற படத்தில்  ஒன்பது தோற்றங்களிலும், ‘தசாவதாரம்’ படத்தில் கமல்ஹாசன் பத்து தோற்றங்கலிலும் சிட்டிசன் திரைப்படத்தில் தல‌ அஜித், பல வேடங்களில் நடித்த நிலையில் பாபி சிம்ஹா நடித்து வரும் அந்த 6 படங்களில் ஒன்றுதான்  ‘வல்லவனு க்கு வல்லவன். இத்திரைப்படத்தை விஜய் தேசிங்கு இய க்கி வருகிறார்.  இதில் 14வித்தியாசமான தோற்றங்களில் பாபிசிம்ஹா  நடித்துவருகிறாராம். தற்போது பாபிசிம் ஹா 14 தோற்றங்களில் நடிக்கின்றார் என்பது குறிப்பிடத் தக்கது.

மேலும் தெருக்கூத்து நடிகராக பாபிசிம்ஹா நடிப் பதாகவும், அவர் போடும் ஒவ்வொரு தெருக் கூத் திலும் ஒவ்வொரு தோற்றத்தில் நடித்து வருவதா கவும் கூறப்படுகிறது. இதனால் தனது நண்பர்களி டமும் உறவினர்களிடமும் பாபி சிம்ஹா, “சிவாஜி கமல் அஜித்துக்கு பிறகு இனி நான்தான்!” என்று பெருமைப்பட கூறி வரு கிறாராம்.

Leave a Reply