Thursday, March 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Flat-Joint Patta (ஃபிளாட்டும் கூட்டுப்பட்டாவும்) – முக்கியத்துவத்தை உணருங்க, அவசியம் வாங்குங்க!

Flat & Joint Patta (ஃபிளாட்டும் கூட்டுப்பட்டாவும்) – முக்கியத்துவத்தை உணருங்க, அவசியம் வாங்குங்க!

Flat & Joint Patta (ஃபிளாட்டும் கூட்டுப்பட்டாவும்) – முக்கியத்துவத்தை உணருங்க, அவசியம் வாங்குங்க

கிராமங்களைக் கணக்கிடுகையில், நகரத்தில் பட்டாவின் பங்கு மற்றும் பெயர் மாற்றம் குறித்த

விழிப்புணர்வுகுறைவு எனக்கூறலாம். காரணம், அடுக்குமாடிக்குடியிருப் புகள் மற்றும் நிலத்தின்மீதான அவர்களுக்குள்ள ‘பிரிபடாத பாக உரிமை’ (Undivided Share in the Land)ஆகும். 2கிரவுண்ட் நிலத்தில், 16 ஃபிளாட்க ள் சமஅளவில் கட்டப்பட்டு விற்கப்பட்டால், ஒரு ஃப்ளாட் உரிமையாளரின் நில உரிமையானது 300 சதுரடிகள் மட்டுமே. இதுவே பல அடுக்குமாடிக்குடியிருப்பு என்றால் இன்னும் குறைவாகவே உரிமைப்படும். அப்போது, முன்பே வழங்கப்பட்ட ஒரு பட்டாவானது, 16 உரிமை யாளர்களை சென்றடைய வேண்டிய நிலை ஏற்படும். அப்போது தனிப்பட்டா வழங்காமல், கூட்டுப்பட்டா (Joint Patta) வழங்கப்படும். அனைவரின் பெயரும் ஒரே பட்டாவில் குறிப்பிடப்பட்டு, அவர்கள் உரிமை கொண்டுள்ள பிரி படாத பாகத்தின் விஸ் தீரணமும் விவரிக்கப் பட்டிருக்கும்.

– கே.அழகுராமன், உயர் நீதிமன்ற வழக்கறிஞர்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: