Tuesday, March 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தனுஷுக்காக அரசியலில் களமிறங்கும் மூன்றெழுத்து நடிகை! – பரபரப்பு விறுவிறுப்பு

தனுஷுக்காக அரசியலில் களமிறங்கும் மூன்றெழுத்து நடிகை! – பரபரப்பு விறுவிறுப்பு

தனுஷுக்காக அரசியலில் களமிறங்கும் மூன்றெழுத்து நடிகை! – பரபரப்பு விறுவிறுப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில் கோலிவுட் திரையுலக பிரபலங்கள் பலர் தேர்தல் பிரச்சாரத்திற்காக தயாராகி வருகி ன்றனர்.  இந்நிலையில் கடந்த

10ஆண்டுகளுக்கும்மேலாக திரையுலகில் வலம்வந்து கொ ண்டிருக்கும் நடிகை த்ரிஷாவும் திடீரென அரசியல்வாதியா க மாறியுள்ளார். ஆனால் அவர் மாறியுள்ளது நிஜ அரசியல் வாதியாக இல்லை. தனுஷூடன் அவர் நடித்துவரும் ‘கொடி ‘ படத்திற்காக அரசியல் வாதியாக மாறியுள்ளார்.

தனுஷ் இரண்டு வேடங்களில் நடித்துவரும் ‘கொடி’ படத்தி ன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையி ல் இந்த படத்தின் அண்ணன் தனுஷ் அரசியல்வாதியாக நடி த்து வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த பட த்தின் நாயகி த்ரிஷாவும் அரசியல்வாதியாக நடித்து வருவ தாகவும், இந்தபடத்தில் அவருடைய கேரக்டர் பெயர் ‘ ருத்ரா ‘ என்றும் தற்போது தெரியவந்துள்ளது.

எதிர்நீச்சல் காக்கிசட்டை ஆகிய படங்களை இயக்கிய துரை செந்தில் குமார் இயக்கி வரும் இந்த படத்தில் இன்னொரு நாயகியாக ‘பிரேமம்’ புகழ் அனுபமா பரமேஸ்வரன் நடித்து வருகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துவரும் இந்த படத்தை தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் திரிஷா, சினிமாவில் மட்டுமல்ல‍ நிஜத்திலும் அரசி யலுக்கு வர வேண்டும் என்று தனுஷ், திரிஷாவிடம் தெரிவி த்த‍தாகவும், ஒரு கருத்து நிலவுகிறது. இதனா ல் விரைவில் தனுஷுக்காக தீவிர அரசியலில் களமிறங்கி புதிய கட்சி ஒன்றையும் துவக்க‍ முடிவெடுத்திருப்ப‍தாக ஒருதகவல் கசிகிறது.

இனி திரிஷாவின் ரசிகர்கள் அனைவரும் திரிஷாவின் தீவி தொண்டர்களாக மாறி, திரிஷாவின் அரசியலுக்கு ஆதர வாக செயல்பட விருப்ப‍தாகவும் ஒரு தகவல்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: