Friday, March 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அழகை கெடுக்கும் முகப்பரு வராமல் தடுக்க‍, வந்த முகப்பருவை முற்றிலுமாக நீக்க . . . எளிய அழகு குறிப்பு

அழகை கெடுக்கும் முகப்பரு வராமல் தடுக்க‍, வந்த முகப்பருவை முற்றிலுமாக நீக்க . . . எளிய அழகு குறிப்பு

அழகை கெடுக்கும் முகப்பரு வராமல் தடுக்க‍, வந்த முகப்பருவை முற்றிலுமாக நீக்க . . . எளிய அழகு குறிப்பு

இந்த முக‌ப்பரு, ஆண் பெண்களின் அழகை குறிப்பாக பருவ வயதில இருக்கும் ஆண், பெண்களின்

முக அழகை கெடுப்பதற்கென்றே இந்தமுகப்பரு வந்துவிடு கிறது. இந்த முகப்பரு, அவர்களுக்கு மிக பெரிய மனக் கவலையாக உருவெடுத்து அவர்களின் தன்ன‍ம்பிக்கை யை சீர்குலைத்துவிடுகிறது.

உங்கள் அழகைக் கெடுக்கும் முகப்பரு வராமல் தடுக்க‍வு ம், வந்த முகப்பருவை முற்றிலுமாக நீக்க‍வும் ஓர் எளிய அழகு குறிப்பு இங்கே காண்போம்.

காயாகவும் இல்லாமல் பழமாகவும் இல்லாமல் இருக்கும் ஒரு எலுமிச் சையை எடுங்கள். அதனை பிழிந்து அதன் சாற்றினை ஒருகுவளையில் பிடியுங்க. அதன்பிறகு அந்த சாற்றில் சிறிதளவு சந்தனத்துளைசேர்த்து நன்றாக கலக்குங்கள். இந்த கலக்கிய கலவையை அப்ப‍டியே எடுத்து உங்கள் முகத்திற்கு ஃபேஸ் மாஸ்க் (FACE MASK) போடுங்கள். இப்ப‍டி தினமும் செய்து வந்தால் பருக்க‍ள் வராமல் தடு க்க‍ப்படும். மேலும் வந்த பருக்களும் வந்த சுவடு தெரி யாமல் மறைந்து போகும். இதனால் உங்களின் முகமும் மெருகேறி பேரழகாக காட்சியளிக்கும். அதுமட்டுமல்ல‍ உங்கள் சருமத்தில் உள்ள‍ இறந்துபோன செல்களை நீக்கி விடுகிறது.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: