பொதிகை தொலைக்காட்சியில் விவாத நிகழ்ச்சியில் பேச உங்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு
பொதிகை தொலைக்காட்சியில் விவாத நிகழ்ச்சியில் பேச உங்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு
பொதிகை தொலைக்காட்சியில் விவாத நிகழ்ச்சியில்
பங்கேற்று பேச உங்களுக்கோர் அரிய வாய்ப்பு.
பல தனியார் தொலைக்காட்சிகளின் கடும்போட்டிகளுக்கு இடையே பொதிகை தொலைக்காட்சி அமைதியாக தனது பாதையில்சென்று கொண்டிருக்கிறது. பொதிகை தொலைக்காட்சி என்றால் என்றுமே மக்களிடம் ஒரு தனி ஈர்ப்பு உண்டு.
பொதிகை தொலைக்காட்சியில் விவாத நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது இந்நிகழ்ச்சியில் நீங்களும் பங்கேற்று கொடுக்க ப்பட்டிருக்கும் தலைப்புக்களில் ஒன்றினை தேர்ந்தெடுத்து, உங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம்.
இந்நிகழ்ச்சிக்காக பல்வேறு மாநிலங்களிலிருந் தும் தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களிலிரு ந்தும் பெரு வாரியான மக்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை ஆணித்தரமாக பகிர்ந் து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பு எண்:
93804 01252
படப்பிடிப்பு நாள்: 12.03.16- சனிக்கிழமை –மாலை – 02.00 மணிக்கு
தலைப்பு 1 – வாக்குரியின் அவசியம் பற்றிய விழிப்புணர்வு இன்றைய இளைஞர்களுக்கு இருக்கிறதா? இல்லையா?
படப்பிடிப்பு நாள்- 13.03.16- ஞாயிறு – காலை -10.00 மணிக்கு
தலைப்பு 2 – கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பற்றிய மாணவர்கள் கருத்து? பெற்றோர்களின் கருத்து?
படப்பிடிப்பு நாள்:- 13.03.16- ஞாயிறு – மாலை – 02.00 மணிக்கு
தலைப்பு3- தலைமுறை இடைவெளி அதிகரித்துள்ளதா? குறைந்துள்ளதா ?