7 நாட்களுக்கு ஒரு முறை, நல்லெண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்து வந்தால்,
7 நாட்களுக்கு ஒரு முறை, நல்லெண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்து வந்தால்,
உடலின் ஆரோக்கியத்திற்கு, உறுதிக்கு, சமையலில் நல்லெண்ணெய் சேர்த்து சமைத்து உண்டு வருகிறோம். இதே
நல்லெண்ணெய் கொண்டு கூந்தலின் முடிவளர்ச்சி எப்படி பயன்படுகிறது என்பதை இங்கு பார்ப் போம்.
7 நாட்களுக்கு ஒரு முறை நல்லெண்ணெயை தலையில் நன்றாக சூடுபறக்க தேய்த்து இதமாக மசாஜ்செய்து வந்தால், மண்டையினுள்ளே இரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதன் காரணமாக முடியின் வளர்ச்சியும் அபிரிமித மாக இருக்கும்.