சுடுநீரில் இனிப்பு கமலா பழத்தை போட்டு தேன் கலந்து சாப்பிட்டுவர. . .
சுடுநீரில் இனிப்பு கமலா பழத்தை போட்டு தேன் கலந்து சாப்பிட்டுவர. . .
வெந்நீர் 1 டம்ளர் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இனிப்பு கமலா பழத்தின் சுளைகளை போடுங்கள். அதன்பிறகு அதில்
தேனை சிறிது ஊற்றி சில நிமிடங்கள் ஊற வைக்கவேண்டும். அதன்பிறகு அதனை அப்படியே சாப்பிட வேண்டும்.
அடிக்கடி இதுபோன்று சாப்பிட்டு வந்தால் … இல்லற சுகம் செழித்து, கணவனுக்கு தாதுபலம் உண்டாகும். மனைவிக்கு கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கும் என்கிறார்கள் சித்த மருத்துவர்கள்
மருத்துவரின் ஆலோசனையுடன் உட்கொள்ளவும்.