Friday, March 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Whatsapp – இல் உங்களுக்கு பயன்தரும் அதி நவீன வசதி! – உங்களை அசர வைக்கும் தகவல்- வீடியோ

Whatsapp – இல் உங்களுக்கு  பயன்தரும் அதி நவீன வசதி! –  உங்களை அசர வைக்கும் தகவல்-    வீடியோ

Whatsapp – இல் உங்களுக்கு  பயன்தரும் அதி நவீன வசதி! –  உங்களை அசர வைக்கும் தகவல்-    வீடியோ

பல்வேறு வசதிகளை நாளுக்கு நாள் தனது வாசகர்களுக்கு வழங்கி வரும் Whatsapp தற்போது புதியதொரு

வசதியினையும் அறிமுகம் செய்திருக்கிறது. ஆம் உங்க ளுக்கு தேவையான, மற்றவர்களுடன் பகிரவிரும்பும் ஆவணங்களை உங்கள் நண்பர்களுக்கு Whatsappல மூலமாக‌ அனுப்ப முடியும். அத்தகைய பயன்தரும் வழி களை பார்ப்போம்.

Whatsapp புதிய பதிப்பு v 2.12.453 ஆண்ட்ராயிட் போன் களிலும்,  v 2.12.14 ஆப்பிள் IOS போன்களிலும் இனிமேல் ஆவணங்களை அனுப்பவசதிமேற் கொள்ளப்பட்டுள்ளது.  ஆவணங்களை அனுப்பு வதற்கென்றே தனி ஐகானும் உருவாக்கி ஒதுக் கியுள்ள‍து வாட்ஸ் அப். இந்த‌ புதிய வாட்ஸ் அப் வெர்சன்களை கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் கம்பெனி ஆப்களில் தர விறக்கம் செய்யும் வசதியும் கொடுத்துள்ள‍து.

இதற்குமுன் PDF. பைல்களைமட்டுமே Whatsappபகிர்ந்து கொள்ளமுடியு ம். தற்போது Whatsappல் 6ஐகான்கள்உள்ளன. புதியவெர்சனில்  வீடியோ புகைப்படங்கள்ஒன் றாக  இணைக்கப்பட்டு ஒரே ஐகானாக மாற்றப் பட்டுள்ளது. அதேவேளையில் ஆவண ங்களை யாருக்கு அனுப்புகிறமோ அவரும் வாட்ஸ் அப் அப்டேட் செய்திருக்க வேண்டும்; அப்போதுதான் அவர் ஆவணங்களை பெற முடியும்.

வினிதா


 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: